மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்

11mamta-kulkarni3.jpg

Mamta Kulkarni

முழுவதும் பெண்களே பணிபுரியும், நாட்டின் முதல்
, ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமையை,
மும்பையில் உள்ள, மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன்
பெற்றுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்
தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மும்பை அருகேயுள்ள மாதுங்கா ரயில்வே ஸ்டேஷனில்,
ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட அனைத்து பதவிகளிலும்,
பெரும்பாலும் ஆண் ஊழியர்களே இருந்தனர்.

தற்போது, இந்த ரயில்வே ஸ்டேஷன், மகளிர் சிறப்பு ரயில்வே
ஸ்டேஷனாக அறிவிக்கப்பட்டுள்ளது; இதையடுத்து,
ஏற்கனவே இருந்த ஆண் ஊழியர்களுக்கு பதில், பெண்
ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, ஸ்டேஷன் மாஸ்டர் மம்தா கூறியதாவது:

ரயில்வேயில் சேர்ந்து, 25 ஆண்டு அனுபவத்தில், முதல் முறையாக,
பெண் ஊழியர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு
கிடைத்துள்ளது. அனைவரும் இணைந்து, சிறப்பாக பணியாற்றி
வருகிறோம்; இது, புது அனுபவமாக உள்ளது.இவ்வாறு அவர்
கூறினார்.

————————————–
தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: