திருப்தி – கவிதை

விண்ணுக்கும்
மண்ணுக்கும்
இடையே திணறும்
பிளாஸ்டிக் பையை
வெறி கொண்டு பிடித்து
கழுத்தை அழுத்திக் கடித்து
ஊதி உடைத்தேன்
அப்படி ஒரு திருப்தி

——————
– நந்தாகுமாரன்
நன்றி- குங்குமம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: