பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு

 

சென்னை:
பிரபல விளையாட்டு வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு
அரசு பணிக்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி வழங்கினார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்
வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள், ஸ்குவாஷ்
போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதோடு பல்வேறு
போட்டிகளில் பங்கேற்று பரிசுகைளை வென்ற தமிழகத்தை
சேர்ந்த வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவை ஊக்குவிக்கும்
வகையில் அவருக்கு அரசு பணி வழங்க தமிழக அரசு முடிவு
செய்தது.

இதையடுத்து அவருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகத்தில் விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ்
முதுநிலை விளையாட்டு அலுவலர் பணி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணி நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜோஷ்னா
சின்னப்பாவிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது
அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோர்
உடன் இருந்தனர்.

———————————
தினகரன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: