கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!

என் மனைவியோட பேச்சை நாள் முழுக்க கேட்கலாம்

அவ்வளவு நல்லா பேசுவாங்களா?

இல்ல…அவ்வளவு நேரம் பேசிக்கிட்டே இருப்பா….!

வி.ரேவதி

———————————————


என்னைப்பத்தி ஜனங்க என்ன பேசிக்கிறாங்கய்யா?

வாட்ஸ் அப்-லேயா, ஃபேஸ்புக்லேயா, தலைவரே?

எஸ்.கோபாலின்

——————————————-

ஓலையில் செய்தி கிசு கிசு பாணியல் வந்துள்ளது,
மன்னா!

எப்படி?

ராவில் ஆரம்பித்து ன்-ல் முடியும் ஏழு எழுத்து மன்னன்
படையெடுத்து வருகிறானாம்..!

க.கலைவாணன்

——-

தலைவர் ஏன் எல்லா கட்சித் தலைவர்களையும் கட்டிப்
பிடிக்கிறார்?

அனைத்துக் கட்சிக் கூட்டமாம்…!

க.கலைவாணன்

——————————————–

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: