கல்யாணம் வேண்டாம்…


வானம் பார்த்த பூமி
பூமி பார்த்த வானம்
காதலன் – காதலி

———————–

களையெடுத்தான் நிலத்தில்
முடியவில்லை முகத்தில்
வறுமையில் விவசாயி

————————–


போதுமென்ற மனம்
அன்னதானம் செய்தான்
பிச்சைக்காரன்

————————-

அவள் தும்மினாள்
அவன் சந்தோஷமானான்
வாயே திறக்காதவளாம்

————————–

காதல் மட்டும் போதும்
கல்யாணம் வேண்டாம்
சண்டை போட தெம்பில்லை

————————-

டி.என்.இமாஜான்
நகைச்சுவை ஹைகூ கவிதைகள்

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: