உலகப்புகழ் பெற்ற, ஈரானிய இயக்குனர், மஜித் மஜித்,
தற்போது, இந்திய சினிமாவிற்குள் காலடியெடுத்து
வைத்துள்ளார். அவர் இயக்கும், பியாண்ட் த க்ளவுட்ஸ்
என்ற படம், இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என, மூன்று
மொழிகளில் தயாராகி வருகிறது.
அண்ணன், தங்கை இடையேயான உறவை மையப்படுத்தி
உருவாகி வரும் இப்படத்தில், இந்தி நடிகர், இஷான் கட்டார்,
மலையாள நடிகை மாளவிகா மோகன் மற்றும் பழம்பெரும்
தமிழ் நடிகை, ஜி.வி.சாரதா ஆகியோர், முக்கிய வேடங்களில்
நடிக்கின்றனர்
.— சினிமா பொன்னையா
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்