ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!

மிஸ் இந்தியா

மும்பையில், ஆண்டுதோறும் ஃபெமினா மிஸ் இந்தியா
போட்டி நடைபெற்றுவருகின்றன.

இந்த ஆண்டும் 54-வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி
நடைபெற்றது.

இந்தப் போட்டியில், ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லர்
பட்டத்தைக் கைப்பற்றினார். மருத்துவ மாணவியான இவர்
, 30 மாநிலங்களிலிருந்து வந்த போட்டியாளர்களை வென்று,
பரிசைத் தட்டினார்.

இதற்கு அடுத்ததாக, ஜம்மு -காஷ்மீரைச் சேர்ந்த சனா தூவா
இரண்டாம் பரிசையும், பீகாரைச் சேர்ந்த பிரியங்கா குமார்
மூன்றாம் பரிசையும் வென்றனர்.

———————————
விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: