தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!

unnamed111.jpg

unnamedvv.jpg

 

எனக்கு தனிமை கிடைச்சா நான் பாட
ஆரம்பிச்சுடுவேன்…!

பாகவதரே…அப்படி எல்லாம் செய்யாதீங்க…
நீங்க பாட ஆரம்பிச்சா தனிமை தானா
கிடைக்கும் ….பில்டப்பை பாரு பில்டப்பை..!!

வேல் அரவிந்த்

—————————————-

ஏன்டா திரும்பி வந்துட்டே?

எதிரிலே ஏணி எடுத்துட்டு வந்தாம்மா…
அது நல்ல சகுனம் இல்லைன்னு சொல்லுவியே…!

அது அந்தக் காலம். இந்தக் காலத்துல எதிரில்
ஏணி எடுத்துட்டு வந்தா வெற்றி நிச்சயம்னு-
முன்னேற்றம்னு நினைச்சிக்கணும் தெரியுமா…!

————————————-

உங்க நாடி ஒரே சீராக வாட்ச் மாதிரி ஓடுது!

டாக்டர், நீங்க பிடிச்சுப் பார்க்கிறதே என்
வாட்சைத்தான்..!

சரவணன்

————————————-

என்னை நம்புங்க சார்…ஞாபகமறதியிலதான்
டிக்கெட் எடுக்கல…!

சரி…சரி…சென்னை வரப்போகுது…அபராத
பணத்தை எடுங்க!

ஐயையோ நான் பெங்களூருக்கில்ல போணும்!!

——————————————-

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: