சினி துளிகள்!

 

கறுப்பு பூனை!

Image result for சிம்ரன்
தன் இடுப்பு நடனத்தால், ரசிகர்களை கட்டிப் போட்டு
வைத்திருந்த, ரன் நடிகை, மறுபடியும், சினிமாவில்
பிரவேசித்துள்ளார்.

ஆனாலும், அவரது மாஜி கதாநாயகர்கள், இதுவரை அவரை
கண்டுகொள்ளவில்லை. அதனால் கடுப்பான நடிகை,
‘மறுபடியும், சினிமாவில், பிரபல மாகி, அவர்களாக என்னை
நடிக்க அழைக்கும் வகையில், வளர்ந்து காட்டுவேன்…’ என்று,
சவால் விட்டுள்ளார்.

——————-

தான் நடிக்கும் படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
கிடைப்பதில்லை என்பதால், தன் படங்களில், முன்னணி
நடிகைகளை நடிக்க வைத்து, ரசிகர்களை தியேட்டருக்கு
இழுக்க நினைக்கிறார், கபடி குழு நடிகர்.

அதனால், தற்போது தான் நடிக்கும் படங்களில், முன்னணி
நடிகைகளை ஒப்பந்தம் செய்ய, தயாரிப்பாளர்களுக்கு
வேண்டுகோள் விடுக்கிறார். ‘அவர்கள் அதிக சம்பளம் கேட்பர்…’
என, தயாரிப்பாளர்கள் தயங்கினால், தன் சம்பளத்தை விட்டுக்
கொடுத்து, அவர்களை ஒப்பந்தம் செய்யுமாறு கூறுகிறார்.


* கதாநாயகன் படத்தில்,
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார், மெட்ராஸ் பட
கதாநாயகி, கேத்ரின் தெரசா.

* வணங்காமுடி படத்தில், இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார்,
நடிகை, சிம்ரன்.

——————————-
வாரமலர் !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: