தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!

தலைவர் நீயா நானா நிகழ்ச்சியில கலந்துக்கும்போதே
நெனைச்சேன், இப்படி ஆகும்னு…!

ஏன் என்ன ஆச்சு?

கோபிநாத்தோட கோட்டைக் காணோமாம்!

பர்வீன் யூனூஸ்

———————————-

அந்த ஓட்டலில் நாய் பிரியாணி தான் செய்யறாங்கன்னு
எப்படிச் சொல்றீங்க?

எந்த நாயும் அந்த ஓட்டல் பக்கம் தலையே
காட்ட மாட்டேங்குதே!

விருச்சிகன்

————————————–

தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!

ஆன்ஃபோசிஸா…? லிப்ரோவா…?

அ.ரியாஸ்

————————————-
குமுதம்

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: