நிலா…மழை…குழந்தை

கவிதை வனம்

* நிலவைக் காட்டி
குழந்தைக்குச் சோறூட்டும்
அம்மாக்கள்
கவனிப்பதேயில்லை
ஒவ்வொரு வாய்க்கும்
நிலவும் வாய் திறப்பதை!

* மழையில்
குடை பிடித்து
வீடு வந்து
சேர்ந்ததும்
அடம் பிடித்துக்
குடை மடக்கிய
குழந்தையின் முகத்தில்,
மழை பொழிந்த வானத்தை
மடக்கியதன் மலர்ச்சி

-மகிவனி

குங்குமம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: