டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!

பதுங்கு குழியில் ஏதோ குறைகிறதே…?

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும்
மன்னா!

அம்பை தேவா

—————————-

வேட்டைக்குப் போன மன்னர், ஏன் அலர்றாரு?

புதுங்கு குழின்னு இளைப்பாற நினைச்சு சிங்கத்தின்
குகைக்குள் புகுந்துட்டார்…!

எஸ்,ராமன்

————————————

தலைவர் மேடையில பேசும்போது இடையிடையில்
மொகஞ்சதாரோ, ஹரப்பா, கீழடின்னு பேசுறாரே, ஏன்?

அவர் நாகரீகமா பேசறாராம்…!

கே.அருள்சாமி

————————————–

பேச்சாளர்:

புழலின் புயலே….திஹாரின் தில்லே…
பாளையங்கோட்டையின் பாய்ச்சலே…
வேலூரின் வெற்றித் திலகமே…!!

எஸ்.கோபாலன்

—————————

படத்தை தியேட்டர்ல போய்தான் பார்க்கணும்னு
சமூக அக்கறையோட பேசறீயே ராப்பிச்சை?

நானும் ரெண்டு படம் தயாரிச்சு போண்டியானவன்தானே,
தாயீ!

கே.அருள்சாமி

————————————-
குமுதம்

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: