தடை – கவிதை

Image result for நீலவானம்

ஜன்னலுக்கு வெளியே தென்படும்
துளியூண்டு நீலவானம்
ரொம்பவே வசீகரிக்கிறது

விசாலமாய்க் காணும் ஆவலில்
கண்ணாடித் தடுப்புகளைக் கடந்து
இரும்புக் கதவுகளைத் திறந்து
வெளியே வருவதற்குள்
நீலவானம்
வெளிறிய ஆகாயமாகிவிட்டது

————————-
– அ.கார்த்திகேயன்

குங்குமம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: