வளைகரம்…(கவிதை)

 

Image result for வளையல்

இனி உடைபடும்
வளையல்களுக்காக
நீ
வருந்த வேண்டாம்
அவை இந்நேரம்
மோட்ஷம்
அடைந்திருக்கும்!

>ஶ்ரீமதி

=================


நிம்மதி

ஆசையை சுமந்த
மனிதன்
நிம்மதியாய்
கல்லறையில்!

>தஞ்சை கமருதீன்

———————


இயற்கையின் செயல்
பெயர்கள்

இடி ‘இடி’க்கிறது
மின்னல் ‘வெட்டு’கிறது
மழை ‘கொட்டு’கிறது
சாரல் ‘அடி’க்கிறது
அட மனிதா,
இவற்றிலுமா
வன்முறை..!

>தீபா

———————-

எட்டில் ராகுவாம்

ஏழில் கேதுவாம்!
ஜோசிய மூடனே!

சரியாக பார்..
.
எல்லா கட்டங்களிலும்

அவள் பெயர்தான்
இருக்கக்கூடும்..!

 


>கார்க்கி

————————

நன்றி: பாக்யா 5-10-12

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: