சித்திரவதை செய்யும் உன் ஜிமிக்கி…

Cm93GtGVYAACXKs.jpg

பொம்மையை
தர மறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிடம் திருடி
நீ செய்யும்
காதல்!

>ஶ்ரீமதி

================


வகை வகையாய்
உணவு தயாரித்துவிட்டு
பழைய சாதம் தின்று
படுத்துக் கொள்கிறாள்
வேலைக்காரி!

>பொ.ராஜா

=======================

ஒரு சந்திப்பிற்கும்
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்ததுதான்
ஆலகால விஷமென்பேன்!

>ஶ்ரீமதி
=========================


திருமணம்

தாயார் வீட்டுத்
தனிச் சிறையிலிருந்து
மாமியார் வீட்டு
மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறது!

>மு.அழகிரிசாமி
=========================

உன் ஜிமிக்கி கூட என்னைச்
சித்திரவதை செய்கிறது
என் அனுமதியின்றி
உன் கன்னம்
தொடும்போதெல்லாம்..!

>பொ.ராஜா
=======================

நன்றி: பாக்யா 5-10-12

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: