ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை

படிமம்:Flower Garden at Muckross House.jpg

குயில்கூவிக் கொண்டிருக்கும்;
கோலம் மிகுந்தமயிலாடிக் கொண்டிருக்கும்;
வாசம் உடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்;
கண்ணாடி போன்றநீர்ஊற்றுக்கள் உண்டு;
கனிமரங்கள் மிக்க உண்டு;

பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்று
தேனீக்கள் இருந்தபடி இன்னிசைபாடிக் களிக்கும்;
 என்னும் புரட்சிக்கவி பாரதிதாசன் கவிதை மொழிக்கு சாட்சியாக கட்டியம் கூறும் காட்சி மனம் மயக்கும் ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை..

 

இயற்கையை ரசித்தல் என்றும் இன்பமயமானது
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ

மழையின் தாரைகள் மண்ணில் விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ 
 

என் சுவாசக்காற்றே சுகந்தமாகும் 
மலர்கடலில் மலர்ந்த  மணமிகு 
வண்ண வண்ண எழில் மலர்களால் …

மரங்களின் மவுன மொழி தென்றலுக்கு….., மட்டும் தான் தெரியும்…….
மேகங்களின் கருணை மொழி  மழைதுளிக்கு……,மட்டும் தான் தெரியும்……..
மலர்களின் அழகு மொழி அனைவருக்கும்  புரியுமே !
கதிரவன் கண் மலரும் பொன்வான ஒளியின் கீழ்
செவ்விதழ் தாமரை மலர்ந்திடும் நதியோர கரையோரம் !!

Trippy Hippie Rainbow FlowersTrippy Hippie Rainbow Flowers
Trippy Hippie Rainbow Flowers
courtesy

millinormal10.rssing.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: