மதுரை பெண்ணாக மாறும் ஹன்சிகா!


போகன் படத்திற்கு பின், சசிகுமாருடன், கொடிவீரன் படத்தில்
நடிக்கிறார், ஹன்சிகா. ஏற்கனவே, விஜயுடன், வேலாயுதம் படத்தில்,
கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்,

இப்படத்தில், மதுரை வட்டார கிராமத்து பெண்ணாக, பாவாடை –
தாவணி, ‘கெட்டப்’பில் நடிக்கிறார். இக்கதா பாத்திரத்திற்காக,
10 கிலோ எடை குறைந் திருப்பதோடு, கிராமத்து பெண்களின்,
‘மேனரிசத்தை’ உள்வாங்கி, பக்கா மதுரை பெண்ணாகவே மாறி,
நடிக்கிறார்.

காற்றுக்குத் தகுத்தாற் போல் பாயை மாற்றி கட்டு!

— எலீசா
————————————

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: