இதிலென்ன அதிசயம்!

காந்தி ஒருமுறை ஷிமோகாவுக்குச் சென்றிருந்தார்.
அவருடன் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிலரும்
சென்றிருந்தனர்.

“”இங்கே ஜோக் ஃபால்ஸ் என்ற நீர்வீழ்ச்சி இருக்கிறது.
இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம். அதைப் பார்க்கலாமே!”
என்றனர் அவர்கள்.

“”எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. நீங்கள்
போய்ப் பாருங்கள்” என்றார் காந்தி.

“”என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள். நயாகராவைவிட
மிக உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த அதிசயத்தை
நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்” என்றனர் அவர்கள்.

காந்தி சொன்னார்,
“இதிலென்ன அதிசயம்! ஆகாயத்திலிருந்து விழும்
மழைத் தண்ணீரைவிடவா இது உயரத்திலிருந்து
கொட்டுகிறது?”

——————————
ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: