காவிய கவிஞர் கம்பர்

 

கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி

சிறப்புப் பெயர்கள்
கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்

படைப்புகள்
கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)

கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்
கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்

கம்ப ராமாயணம் நூல் அமைப்பு

6 காண்டங்கள்

113 – படலங்கள்

10569 – பாடல்கள்

முதல் படலம் – ஆற்றுப்படலம்

இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்

6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்

பொதுவான குறிப்புகள்:
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை, சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின் மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை, 1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.

தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: