இணையதளத்தில் பாடப் புத்தகங்கள்… தமிழக அரசின் அசத்தல் முயற்சி!

மிழக அரசு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான
வகுப்புக்குரிய அனைத்துப் பாடப் புத்தகங்களையும்
PDF வடிவில் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் அண்மைக் காலமாக
பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள்
கொண்டுவரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக +2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில்
கிரேடு அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்படும்
என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல, பிளஸ்1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு
முறை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்வு நேரத்தை மூன்றிலிருந்து 2.30 மணி நேரமாகக்
குறைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு, மாணவர்களின் பாட
நூல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள்
PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
www.textbooksonline.tn.nic.in என்ற
இணைய முகவரியில் சென்று மாணவர்கள் தங்களுக்கான
பாடப் புத்தகங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் இதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

———————–
விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: