–
குடிக்கிறவங்களை வைச்சுதான் என் பிழைப்பே
ஓடுது!
–
டாஸ்மாக் கடை பக்கத்துல ‘ஸ்நாக்ஸ்’ கடை
வெச்சிருக்கீங்களா?
–
இல்ல, நகைச்சுவை துணுக்கு, பத்திரிகைகளுக்கு
அனுப்பறேன்!
–
எஸ்.பிரபு
–
——————————
–
தலைவர் ரொம்ப ரோஷக்கார்ரருன்னு எப்படி
சொல்றே?
–
சரக்குல கூட உப்பு போட்டுதான் குடிப்பாரு…!
–
ஐயப்பன்
–
———————————-
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்