மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா…(ச்சும்மா ஜாலிக்கு…)ச்சும்மா ஜாலிக்கு…

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா…
நூடுல்ஸ் பண்ணிக்கொடும்மா!

——————————-

எப்ப பார்த்தாலும் மானாட மயிலாட பார்க்காதேன்னு
சொன்னா கேட்டாதானே,
பாரு தூக்கத்துல கூட தொங்கற!

——————————–இது சரியான வாலுன்னு நான் சொன்னதை
இப்பவாவது நம்பறியா?

—————————–

அம்மா, நானும் உன்கூட ஆபிசுக்கு வருவேன்…

—————————-

கோவப்படாதீங்க மக்களே…சும்மா லாங்ஜம்ப்
பிராக்டீஸ் பண்ணிக்கிட்டுருக்கேன்!

————————————


செய்தி ஒண்ணும் சுடச்சுட இல்லையே…!

————————–
என்ன பிராண்ட் னு எரிஞ்சுக்கத்தான்
பிடுங்கினேன்..ப்ரோ!

—————————-
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: