நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை…ஹங்கேரி பழமொழிகள்

* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான்.
முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.

* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.

* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில்
தேர்ந்தெடு

* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.

* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து
ஆலோசனை செய்.

* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந்
தாய்க்குக் கீழ்படிவாய்.

* நெருப்பு நெருப்பை அணைக்காது.

* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய
உதவியும் உதவியே.

* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.

* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்
கொணர்கிறது.

* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: