பிறரை மகிழ்விப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது

Image result for விவேகானந்தர்

 

* வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது
பிறரை மகிழ்விப்பதில்தான் உள்ளது.
-மெஹர்பாபா.

———————————-

* துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறொன்றும்
போதிக்கமுடியாது.
-விவேகானந்தர்.

————————————

*உங்களுக்கு அவசியமில்லாததை நீங்கள் வாங்கினால்
சீக்கிரமே உங்களுக்கு அவசியமானவற்றை விற்க நேரிடும்.
-ரிச்சர்ட் சாண்டர்ஸ்.

————————————

* ஒருமுறை அறிவாளியுடன் பேசுவது,
ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை
தரும்.
– யாரோ.

—————————————

* ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும்
கௌரவிக்கப்படும்.
-யாரோ.

———————————–

* மனம் ஒரு நல்ல வேலைக்காரன்,
ஆனால் மோசமான எஜமான்.
-சாக்ரட்டீஸ்.

———————————–

* உங்கள் எதிரிகளை கவனியுங்கள்,
அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டு
பிடிப்பவர்கள்.
-பெனிலின்.

———————————–

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: