இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.

*

 

இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள்
இருக்கமாட்டார்கள்.
-கிருபானந்த வாரியார்.

———————————–
* ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள்
அவனது பத்து விரல்கள்.
-ராபர்ட் கோலியர்.
`-
——————————-

* நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? –
என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
-கன்பூசியஸ்

——————————-

`
* படிப்பில் பிரியமில்லா அரசனாக இருப்பதைவிட
ஏராள நூல்களைக் கற்ற ஏழையாக இருப்பது நல்லது.
-மெக்காலே.

———————————–

`
* எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால்
அளந்திடமுடியும், உண்மையைத்தவிர.
-குஷ்வந்த் சிங்.

————————————
`
* அதிருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள
செல்வம்.ஆடம்பரம் நாமே தேடிக்கொள்ளும் வறுமை.
-சாக்ரடீஸ்.

————————————

* மண்ணுக்குள் மறைந்தால்தான் செடியாக முளைக்க
முடியும்.
-மு.வ

———————————-

* மௌனமாக இருப்பது கோழைத்தனம் என்று
நினைத்துவிடக் கூடாது.
-மொரார்ஜி தேசாய்

———————————-

* ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டால்
அந்த ஆற்றல் மதிப்பற்று போய்விடுகிறது.
– நெப்போலியன்

————————————

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: