வாசகர் கவிதை..

சிகரெட்

என்னை எரியூட்டி
நீ மகிழ்ந்தால்
உன்னை எரியூட்ட
நான் முயல்வேன்!

சண்முகசுப்ரமணியன்


———————-

நிலாச்சோறு!

சோறுண்டது நிலா
மொட்டை மாடியில்
குழந்தை!

———————

கடற்பசி
விழுங்கிற்று
அந்திச் சூரியனை!

————–
கா.இளையராஜா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: