முதல் குழந்தை பெற்றால் ரூ.6000 பரிசு

புதுடில்லி :
மத்திய அமைச்சரவை இன்று பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு
ஒப்புதல் அளித்துள்ளது.இவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள்
நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட திட்டத்திற்கும் மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனனி சுரக்ஷா யோஜாவின் கீழ் முதல் குழந்தை பெற்றெடுக்கும்
பெண்களுக்கு ரூ.6000 பரிசு வழங்கப்படும்.

இதே போன்று, பிரசவித்த மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு
ரூ.5000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த தொகை 3 தவணைகளாக பெண்களின் வங்கிக் கணக்கில்
செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள பெண்களுக்கும் இந்த
உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் இந்திய வேளாண் கழகம் அமைப்பதற்கும் மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 587 ஏக்கர்
நிலம் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

—————————
தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: