வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு 25 பிளாட்கள் – நடிகர் விவேக் ஓபராய் வழங்கினார்

 

vivek-oberoi 2017 5 13

மும்பை :
மராட்டிய மாநிலம் தானேவில் நடிகர் விவேக் ஓபராய்
வீரமரணம் அடைந்த 25 சிஆர்பிஎப் வீரர்களின்
குடும்பத்திற்கு பிளாட்கள் வழங்கி உள்ளார்.

25 குடும்பங்களுக்கு …

விவேக் ஓபராயின் நிறுவனமான கர்ம் இன்ப்ராஸ்டக்சர்
பிரைவேட் லிமிடெட், நாட்டின் பல்வேறு பகுதிகளில்
நடந்த ஆப்ரேஷன்களில் வீரமரணம் அடைந்த
25 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு பிளாட் வழங்கப்
படுவது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளது என தகவல்கள்
வெளியாகி உள்ளது.

4 பிளாட்கள் ஏற்கனவே உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு
வழங்கப்பட்டு உள்ளது.
மீதம் உள்ள பிளாட்கள் விரைவில் பயனாளர்களிடம்
கொடுக்கப்படும்.

——————————–
தினபூமி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: