இந்திக்கு செல்லும் காஜல் அகர்வால்!

Image result for இந்தி படத்தில் காஜல்
தென்னிந்திய சினிமாவில், அதிகப் படியான படங்களில்
நடித்து வரும், காஜல் அகர்வால், மும்பை பெண்ணாக
இருந்த போதும், பாலிவுட்டில் போதுமான படங்கள்
கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆருடன், தெலுங்கில்,
அவர் நடித்த, டெம்பர் என்ற தெலுங்கு படம், தற்போது,
இந்தியில், ரீ- மேக் ஆகிறது. ரன்வீர் சிங் கதாநாயகனாக
நடிக்கும் இப்படத்தை கைப்பற்றியுள்ள காஜல் அகர்வால்,
‘இதன் மூலம், என் தாய்மொழியான இந்தியில்,
அழுத்தமாக கால் பதித்து விடுவேன்…’ என்கிறார்.

ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?

——————————–
— எலீசா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: