அம்மா என்றால் அன்பு!


கணவன் மற்றும் சுற்றத்தார் இல்லாத நிலையிலும்,
ஒரு தாய், தனக்கான துணையாக கருதுவது, அவளது
குழந்தையை மட்டுமே!

அக்குழந்தையே அவளுக்கு ஊன், உயிர் எல்லாம்.
இதற்கு உதாரணமாக, தாய்ப் பாசத்தின் பெருமையை
கூறும் கதை இது:

ஓர் குடிசை வீட்டில், தன் கைக்குழந்தையோடு பாயில்
படுத்திருந்தாள், ஒரு தாய். அக்குடிசையில் நெருப்பு
பற்றியதை பார்த்த தெருவாசிகள், அவள் பெயரைச்
சொல்லி எழுப்பினர்; அவள் எழுந்திருக்கவில்லை.

கம்பால் கதவை தட்டினர்; அவள், அசையக் கூடவில்லை.
அப்போது, ஒருவர், அருகில் இருந்த செடியிலிருந்து,
ஒரு பூவை பறித்து, அவள் அருகில் படுத்திருந்த குழந்தை
மீது போட்டார்;

உடனே, திடுக்கிட்டு விழித்து, குழந்தையை வாரி எடுத்து
அணைத்தாள், தாய்.

தன் குழந்தை மீது, பூ விழுந்தால் கூட, தாயால் தாங்க
முடிவதில்லை; அதுதான், தாய்ப் பாசம்!

————————————
—ஜோல்னா பையன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: