ஆதியோகி சிலைக்கு ‘கின்னஸ்’ விருது

கோவை:
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள, 112 அடி
ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு
சிலையாக, ‘கின்னஸ்’ புத்தகம் அங்கீகரித்து உள்ளது.

சுற்றுலா தலம்:

கோவை அருகே, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள,
ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்ட, 112 அடி உயர
பிரம்மாண்ட ஆதியோகி சிலையை, பிப்., மாதம்,
மகா சிவராத்திரியன்று, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன் சிறப்பு கருதி, ஆதியோகி சிலையை, அதிகாரப்பூர்வ
சுற்றுலா தலமாக, மத்திய சுற்றுலா அமைச்சகம்
அறிவித்துள்ளது.

‘கின்னஸ்’ விருது:

உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக, ஆதியோகி
சிலையை, கின்னஸ் நிறுவனம் கவுரவித்துள்ளது. இதற்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தற்போது, கின்னஸ் புத்தகத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், 112 அடி உயரத்தில், மூன்று சிலைகள் இந்தியாவின்
இதர, மூன்று திசைகளிலும் அமைக்க வாய்ப்புள்ளதாக,
ஈஷா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

———————————–
தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: