உழைத்தால் வெற்றி நழுவாது – கவிதை

உண்மை உளத்தில்
ஓயாமல்
விதைத்தால்தான்
புகழினை நழுவாமல்
காக்க முடியும்

இரண்டு விழிகளும்
ஓயாமல்
இயங்கினால்தான்
காட்சியை நழுவாமல்
காக்க முடியும்


கடமையை கண்ணென
ஓயாமல்
கருதினால்தான்
நன்மையை நழுவாமல்
காக்க முடியும்

———————-

தகடூர் தமிழ்எழிலன்
நன்றி- தங்க மங்கை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: