எஸ்.எம்.எஸ் மூலம் பெற்றோருக்கு பிளஸ் 2 ரிசல்ட்! அசத்தப்போகும் தமிழக அரசு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் செல்போனில் குறுந்தகவல்
மூலம் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (12.5.17) வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்
இத்தேர்வை எழுதியுள்ளனர். பொதுவாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
அரசு இணைதளங்களில் வெளியிடப்படுவது வழக்கம்.

இதனிடையே எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

———————————
-விகடன

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: