சினி துளிகள்! –

*சதுரங்கவேட்டை இரண்டாம் பாகத்தில்,
அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார், த்ரிஷா.

* கொலையுதிர் காலம் படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில்,
‘என்ட்ரி’ கொடுக்கிறார் நயன்தாரா.

* டார்ச்லைட் என்ற படத்தில், மாஜி கதாநாயகிகளான
ஸ்ரேயா – சதா இருவரும், கதையின் நாயகிகளாக நடிக்கின்றனர்.

* வணங்காமுடி படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்,
சிம்ரன்.

* சசிகுமாரின், கொடிவீரன் படத்தில், அவரது தங்கையாக
நடிக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

————————————-

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: