பிரேக்கிங் நியூஸ் நிறைய வர்ற டி.வி.ஒண்ணு வேணும்

உங்களுக்கு மூணு தையல் போடணும்..!

இரண்டு தையல்னு சிஸ்டர் சொன்னாங்களே?

உங்க சட்டையும் கிழிஞ்சு இருக்கே..?

கலைவாணன்

—————————-

பாடல் பிரமாதம் புலவரே?

நான் பாடவே இல்லை மன்னா!
குடும்ப கஷ்டத்தை சொல்லி புலம்பிக்
கொண்டிருந்தேன்!

அ.ரியாஸ்

—————————

கஸ்டமர் என்ன கேட்டாரு?
சேல்ஸ்மேன் தலையிலே அடிச்சுக்கிறாரே?

பிரேக்கிங் நியூஸ் நிறைய வர்ற டி.வி.ஒண்ணு
வேணும்னு கேட்டாராம்!

பர்வின் யூனூஸ்

—————————-

என்ன மாடல் இது ? நூறு ஜன்னல் வச்சி
ஜாக்கெட் போட்டிருக்கே?

சம்மர் மாடல் ஜாக்கெட்டுடி..!

பாலாஜி கணேஷ்

—————————
குமுதம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: