புதிய வாய்ப்புகள்: அமலா மகிழ்ச்சி

அமலா பால்

விவாகரத்து பெற்ற பின்னர் புதிய வாய்ப்புகளைப் பெறுவதில்
தீவிர கவனம் செலுத்தி வந்தார் அமலா பால்.

அதன் பலனாக தற்போது தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2’,
‘திருட்டு பயலே 2’ உள்ளிட்ட 5 படங்களில் நாயகியாக நடிக்கும்
வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் படங்கள் வெளியான பின் தனது சந்தை மதிப்பு நிச்சயம்
உயரம் செல்லும் என்பது அமலாவின் நம்பிக்கையாக
உள்ளது.

“தமிழில் ‘மின்மினி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, பெயரிடப்படாத
ஒரு புதிய படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். மலையாளத்தில்
‘குயின்’ படத்தின் மறுபதிப்பிலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளேன்.

“இவற்றைத் தொடர்ந்து ‘அச்சாயன்ஸ்’, பெயரிடப்படாத திகில்
படம் ஆகியவற்றிலும் என்னைப் பார்க்க முடியும்,” என்கிறார்
அமலா பால்.

இதற்கிடையே தெலுங்கு பட உலகில் இருந்தும் அமலாவுக்குப்
புதிய வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். “அதிகப் படங்களில்
நடிக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற கதைகளைத் தேர்வு செய்ய
மாட்டேன். ரசிகர்களிடம் எனக்குள்ள பெயரைத் தக்கவைப்பதில்
மிகுந்த கவனத்துடன் செயல்படுவேன்,” என்கிறார் அமலா பால்.

————————–
தமிழ்முரசு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: