மின்மினி வரிகள்

சாப்பாட்டைக் குறை சொல்லாமல் சாப்பிடுபவர்கள்,
வாழ்க்கையில் ஆசைப்பட்ட எதுவும் கிடைக்காமல்,
கிடைப்பதை ஏற்றுக் கொண்டே பழக்கப்
பட்டவர்களாத்தான் இருப்பார்கள்!

-ஜெய்

——————————-

எதையேனும் சொல்லத் துவங்கி பாதியில் நிறுத்தாதே,
என்னவா இருக்கும் என்ற கற்பனைகளுக்கு
கண்ணியம் தெரியாது!

அரட்டைகேர்ள்

———————————

நீங்கள் அளவுக்கு அதிகமாக நேசிப்பதைத் தான்
வெறுக்கவும் செய்கிறீர்கள்!

ராதாவெங்கட்

——————————
-படித்ததில் பிடித்தது

மல்லிகை மகள் – பிர்பரவரி 2017

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: