சர்க்கரை நோய்… ரத்தம் அழுத்தம்… ஹீமோகுளோபின்… எது எவ்வளவு இருக்க வேண்டும்

ஜி.லட்சுமணன்
————–
சாதாரண சளி, காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரை
உடல் நலனில் ஏதாவது பிரச்னை என்றால், நாம் நாடுவது
மருத்துவரைத்தான். முதலில் நோயாளியின்
நாடித்துடிப்பையோ அல்லது இதயத்துடிப்பையோ அவர்
ஆராய்வார்.

பின்னர் பிரச்னைக்கு ஏற்ப ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட
பரிசோதனைகளுக்குப் பரிந்துரை செய்வார்.

பரிசோதனையின் முடிவில் கிடைக்கும் ரிப்போர்ட்டில் வெறும்
எண்களாகத்தான் இருக்கும். இவை வெறும் எண்கள் மட்டும்
அல்ல; நம்முடைய உடல் நலனை குறிப்பிடும் ஆரோக்கிய
குறியீடுகள்.

எனவே, இந்த எண்கள் குறித்து ஒவ்வொருவரும் ஓரளவுக்காவது
அறிந்து வைத்திருப்பது அவசியம். இதைப் பற்றி உங்களுக்கு
எந்தளவு விழிப்புஉணர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள
சின்ன டெஸ்ட்…

(இவை ஆரோக்கியமுள்ள 21 வயதிற்கு மேற்பட்டோர்களை
அடிப்படையாக கொண்ட சராசரி அளவுகள்)

——————————————-

உடலின் சராசரி வெப்பநிலை

86° ஃபாரன்ஹீட் (37° செல்சியஸ்)

106° ஃபாரன்ஹீட் (37° செல்சியஸ்)

98.6° ஃபாரன்ஹீட் (37° செல்சியஸ்)

—————————–
ஒருவரின் சரியான ரத்த அழுத்ததின்
(Blood pressure) அளவு எவ்வளவு?

180/100 மி.மீ

120/80 மி.மீ.

190/60மி.மீ

———————————

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு?

ஆண்களுக்கு 13.5-17.5 கிராம் / பெண்களுக்கு 12-15.5 கிராம்

ஆண்களுக்கு 10.5-21.5 கிராம் / பெண்களுக்கு 9-20 கிராம்

ஆண்களுக்கு 18-20.5 கிராம் / பெண்களுக்கு 10-18.5 கிராம்

———————————-
உடல் பருமன் அளவீட்டின்படி (BMI) சரியான உடல்
எடை எவ்வளவு?


28-முதல் 30க்குள்

18.5 முதல் 24.9 -க்குள்

30 முதல் 36க்குள்

—————————————

மனிதனின் இதயம் நிமிடத்துக்கு எவ்வளவு முறை
துடிக்கிறது?

நிமிடத்துக்கு 100 முதல் 180

நிமிடத்துக்கு 20 முதல் 80

நிமிடத்துக்கு 60 முதல் 100

—————————————-

மனிதன் நிமிடத்துக்கு சராசரியாக எவ்வளவு
முறை மூச்சு விடுகிறான்?


12 – 20 முறை

30 – 60 முறை

25- 40 முறை

——————————————–

மனித உடலில் எவ்வளவு ரத்தம் இருக்க வேண்டும்?

7-10 லிட்டர்

4.5 – 5.5 லிட்டர்

3.5-8.5 லிட்டர்

———————————–

D4 (T-cells, or helper cells)
செல்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? (
ஒரு கியூபிக் மில்லிமீட்டர் ரத்தத்தில்)

700 – 2000

400 – 1600

100- 1000

————————————–

ரத்தம் உறைதல் (Blood Cloting) நேரம்
எவ்வளவு?

11- 28 நிமிடங்கள்

5- 8 நிமிடங்கள்

10-20 நிமிடங்கள்

—————————————

ரத்தத்தில் இருக்கவேண்டிய சராசரி சர்க்கரையின்
அளவு எது?

180 முதல் 140 மி.கி.

120 முதல் 140 மி.கி.

80 முதல் 140 மி.கி.

———————————-
தகவல்: பொதுநல மருத்துவர் முத்தையா

தொகுப்பு: ஜி.லட்சுமணன்


சரியான விடை சொல்ல முயற்சிக்கவும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: