காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது;

1.உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும்
சுறுசுறுப்பாக இருப்பார்கள் (ஷில்லாவகில்)

2.தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து;
அதற்காக பாடுபடு (ஓர் அறிஞர்)

3.காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது;
காற்றுடன் அல்ல (வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

4.நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது
அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு
உதவி செய்ய முடியாது- டக்ளஸ் ஹட்

5.*மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும்
கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை
வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல,
அன்றி இழிவுபடுத்துவதே. – பார்பரா ஷெர்

6.*வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும்
நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது
கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.
– எச். ஜி. வெல்ஸ்

7.மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய
விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.
– இயன்லா வன்சான்ற்.

8.வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின்
மூலமோ பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை.
மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும்
உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும்.
– அல்பேட் ஐன்ஸ்டீன்.

9.நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும்
அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம். – தலாய் லாமா.

10.மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின்
ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும். – சாள்ஸ் பேட்

—————————————

———————————————

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: