ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் அவதாரத் திருவிழா



திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயிலில்
ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரப் பெருவிழா
ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரையில் பத்து
தினங்களுக்கு சிறப்பாகக் கொண்டாட கோயில்
நிர்வாகம் முடிவுசெய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து
வருகிறது.

————————————–
மே 1 முதல் நடைபெறும் நிகழ்ச்சிகள்
—–

மே 1-ம் தேதி:

கடலூர் கோபி பாகவதரின் பக்த விஜயம்,
பராசர பத்ரி நாராயண பட்டரின் உபன்யாசம்,
ஸ்ரீ ராமானுஜ வைபவம் –
ஜாகீர் உசேனின் பரதநாட்டியம் ஆகியவை நடைபெறவுள்ளன.

மே 2-ம் தேதி:
ஏ.வி. ரங்காச்சாரியின் உபன்யாசம்,
ஆலப்புழை எஸ். சுரேஷ் பாகவதரின் பஜனை நிகழ்ச்சிகள்.

மே 3-ம் தேதி:
அ. கிருஷ்ணமாச்சாரியரின் உபன்யாசம்,
ஓ.எஸ். அருண் வழங்கும் பஜனை நிகழ்ச்சிகள்.

மே 4-ம் தேதி:
நங்கவரம் ரமேஷ் பாகவதர் குழுவினரின் பஜனை,
மேலத் திருமாளிகை விஷ்ணுசித்தன் உபன்யாசம்,
ரேவதி முத்துசாமியின் ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா
குழுவினரின் நாட்டிய நாடகம்.

மே 5-ம் தேதி:
பிரேமா நந்தகுமாரின் உபன்யாசம்,
உடையாளூர் கே. கல்யாணராமன் குழுவினரின் பஜனை.

மே 6-ம் தேதி:
பேராசிரியர் மதுசூதனன் கலைச்செல்வனின் சொற்பொழிவு,
ஆர். காஷ்யப் மகேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை
நிகழ்ச்சிகள்.

மே 7-ம் தேதி:
ஆர். கணேசன் வழங்கும் நாத சங்கமம், அருண் மாதவன்
வழங்கும் பஜனை, ஸ்ரீ ராமானுஜ வைபவம் என்ற தலைப்பில்
கிருஷ்ணப்பிரேமி சுவாமிகள் வழங்கும் உபன்யாசம்.

———————————
தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: