நரகாசுரனை கொன்னது யாரு?

காவலர்:
போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன்,
ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல
யாராவதா இருக்குமோ?

டாக்டர்:
எனக்குத் தெரிஞ்சு, அப்படி யாரும் உயிரோட இருக்கிற
மாதிரி தெரியலையே!

————————————

பயணி:
யோவ் கண்டக்டர்! பஸ்ஸை நிறுத்து…
ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.

கண்டக்டர்:
சும்மா இருய்யா! கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர்
என்னைத் திட்டுவாரு.

பயணி: யோவ்!
விழுந்தே டிரைவர்தான்யா!

————————————-

நண்பன்-1:
ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?

நண்பன்-2:
பார்த்து பத்திரமா எடுத்து, திருப்பி கடிகாரத்திலேயே மாட்டிடு!
இல்லேன்னா மணி பார்க்க முடியாதே!

————————————-

ஆசிரியர்:
நரகாசுரனை கொன்னது யாரு?

மாணவன்:
அதை போலீஸ் பார்த்துக்குவாங்க சார். நமக்கெதுக்கு
அந்த வம்பெல்லாம்.

————————————

தலைவர்:
நடிகையை கட்சில சேர்த்தது தப்பா போச்சு.

பொதுச் செயலாளர்:
ஏன்?

தலைவர்:
கட்சிக் கூட்டத்துல பேசுறதுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டையும்
கூட்டிட்டு வந்திருக்காங்க…!

————————————–ப.பி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: