உங்களுக்கு என் மேல பிரியமே இல்ல…..

என்னதான் `Google’ பெரிய வெப்சைட்டா
இருந்தாலும்.

சொப்ன சுந்தரி”யை யாரு வச்சிருந்தாங்கன்னு
கண்டுபிடிச்சி சொல்ல முடியுமா ?
டெக்னாலாஜி இன்னும் ரொம்ப வளரனுமங்க !

—————————–

மனைவி:
ஹூம்…உங்களுக்கு என் மேல பிரியமே இல்ல…..

கணவன்:
அதுசரி….அப்ப நம்ம புள்ளைங்க ரெண்டையும் நான்
கூகுள்ல இருந்தா டவுண்லோட் பண்ணுனேன்…..?

———————————–

கணவன்:
கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா?
இல்லையா?

மனைவி:
நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்..
இதோ வந்துடுறேன்னு.. இருங்க..

———————————–

“தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு
நூறு உண்மை…!”

“சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே
சொல்லலை… கொட்டாவிதான் விட்டேன்…!”

——————————–

டாக்டர்:
நான்தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற
டாக்டர்!

நோயாளி:
அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?

———————————-

சென்னை ஹோட்டலில்..
“மதுரை மல்லிப்பூ இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது…
இன்னும் வரலையே…?”

“மதுரை என்ன பக்கத்துலய இருக்கு.. உடனே கெண்டு வர..”

—————————————–
படித்ததில் பிடித்தது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: