ஆலாபனை செய்யும் கொசுக்கள்…

உறங்கும் வீணை உறையில்
ஆலாபனைக்கு
ஆயத்தாயின கொசுக்கள்!

———————

பவளமல்லிகை வேரில்
பதுங்கிய தவளைக்கு
நித்தமும் பூ மழை

———————

பிதுங்கிய பாறை முலை
பீறிட்டுத் தெறிக்கிறது
பாலருவி

———————-
–சிற்பி

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: