துருவ நட்சத்திரம்…

Dhruva Natchathiram first look
சூர்யாவின் திரைவாழ்க்கையில் அவரை வசூல் நாயகனாக்கிய
படம் ‘கஜினி’. அந்தப் படத்தின் கதையை இயக்குநர் முருகதாஸ்
முதலில் சொன்னது விக்ரமிடம்தான்.

விக்ரம் நடிக்க மறுத்த கதையைக் கேட்டு சூர்யா ஒப்புக்கொண்டார்.
இப்போது யூ டேர்ன் தருணம். சூர்யாவுக்காக கௌதம் மேனன்
எழுதிய ‘துருவநட்சத்திரம்’ கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

தற்போது சூர்யா மறுத்த கதையில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் விக்ரம்.
துருவநட்சத்திரம் தற்போது படப்பிடிப்பில் இருக்கிறது.
முதல் பார்வை போஸ்டரையும் சுடச் சுட வெளியிட்டுவிட்டார்
இயக்குநர்.

————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: