வேண்டாம் மாட்டிக்குவோம்னு சொன்னா ஏட்டய்யா!’’

 

‘ஏன்யா… நேத்து திருடன் வந்தப்ப நீ முழிச்சுட்டுத்தானே இருந்த… ஏன் சத்தம் போடலை?’’

‘‘வேண்டாம் மாட்டிக்குவோம்னு வேலைக்காரி சொன்னா ஏட்டய்யா!’’

– எஸ்.எலிசபெத் ராணி,


‘‘நான் குடிச்சிருக்கேன்னு எப்படி கண்டுபிடிச்ச?’’
‘‘நீ எடுத்த செல்ஃபி நல்லா இருக்கே!’’

– சரவணன்,

‘‘என்ன… தூது வந்த புறா நம் அரணமனையிலேயே தங்கிவிட்டதா?’’
‘‘ஆம் மன்னா! நீங்கள் வளர்க்கும் புறாவுடன் ‘லிவிங் டுகெதர்’ ஆக வாழப் போகிறதாம்!’’

– பர்வீன் யூனுஸ்,

‘‘உங்க டைரக்டர் ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க மாட்டார்னு நீ சொன்னது கரெக்ட்தான்…’’
‘‘எதை வைச்சு சொல்ற?’’
‘‘உங்க படத்துல நடிச்ச நாய் குட்டி போட்டிருக்கே!’’

– வி.சாரதிடேச்சு,

‘‘உங்க வொய்ஃப் பாத்ரூம் சிங்கரா இருக்கலாம். அதுக்காக அவங்க குளிக்கும்போது கூடவே டிரம்ஸ், வயலின் வாசிக்க ஆள் வேணும்னு நீங்க கேட்கறது கொஞ்சம் கூட நல்லா இல்ல!’’

– எஸ்.ராணி,


‘‘வட்டச் செயலாளர் நமக்கு எதுவும் செய்யலைதான். அதுக்காக ‘புதிய இந்தியாவின் பழைய ஐநூறே’னு ப்ளக்ஸ் பேனர் வைச்சு அவரை செல்லாக் காசுனு சொல்றதா?!’’

– பெ.பாண்டியன்,

‘‘எதுக்காக பிங்க் கலர்ல பிளவுஸ் எடுக்கற?’’
‘‘அப்பத்தானே இரண்டாயிரம் ரூபா தாளை உள்ள வைச்சா தெரியாது?!’’

– கி.ரவிக்குமார், நெய்வேலி – 803.


நன்றி-குங்குமம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: