நீங்களே இப்பத்தான் படிக்கிறீங்களா டீச்சர்?

* “நான்… ரொம்ப காலமா பத்திரிகைக்கு எழுதறேன்…
ஒண்ணுகூட திரும்பி வந்ததே இல்லை…”

“அவ்வளவு நல்லா எழுதுவீங்களா…?”

“இல்ல… என் அட்ரசை எழுத மாட்டேன்..!”

எஸ்.சடையப்பன்,

———————————————-

* (வகுப்பாசிரியர் – பெற்றோர் உரையாடல்)

“உங்க பொண்ணுக்குப் படிச்சுப் படிச்சு சொன்னாலும்
மண்டையில ஏறவே மாட்டேங்குது…!

“நீங்களே இப்பத்தான் படிக்கிறீங்களா டீச்சர்?”

ஆர்.இராஜேஸ்வரி,

———————————————-

* “லைசென்ஸ் இல்ல… இன்சூரன்ஸ் இல்ல.. ஆர்.சி. புக் இல்ல…
அப்புறம் ஏன் வண்டியை நிறுத்தாமப் போற..?”

“கையில காசும் இல்ல சார்!”

எஸ்.கார்த்திக் ஆனந்த்,

————————————————

* “ஸ்லீப்பர் பஸ்ஸை விட சாதா பஸ்தான் எனக்குப் பிடிக்கும்”

“ஏன்?”

“அதிலதான் பக்கத்து ஆசாமி தோளில் சாய்ந்து ஜாலியா
தூங்கிட்டுப் போகலாம்!”

பர்வதவர்த்தினி,

————————————————-

ஆசிரியர்: ஏன்டா கணக்கு போடாம உட்காந்துக்கிட்டிருக்கே?

மாணவர்: சார் மேல 3 இருக்கு கீழே 6 இருக்கு. எப்படி சார்
கழிக்கிறது? அதான் சும்மா இருக்கேன்.

ஆசிரியர்: கடன் வாங்கி கழிக்கலாம்ல?

மாணவர்: ஸாரி… சார். எப்பவுமே யார்கிட்டேயும் கடன்
வாங்கக் கூடாதுன்னு எங்கப்பா சொல்லிருக்காரு.

சீ.பிரவீன்,

—————————————————

• “நம்ம நேரத்தை வீணடிக்கிறவங்க கைமாத்தா பணம்
கேட்டா கட்டாயம் கொடுக்கணுமா? ஏன்?”

“அப்புறம் வரவே மாட்டாங்க!”

சரஸ்வதி செந்தில்,

————————————————-
தினமணி கதிர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: