தமிழுக்கு எப்பம்மா வருவே..?


பெயர்: கிருத்திகா ஜெயகுமார்
பர்த் டே: ஏப்ரல் 30, 1996.
நேடிவ்: பெங்களூரு.
படித்தது: ஜர்னலிசம்.
அப்பா: அதுதான் பெயரிலேயே இருக்கிறதே!
அம்மா: பத்மினி ஜெயகுமார்.
————————–

ஆசை: ‘பாகுபலி’ தமன்னா வேடம்.

பிடித்த இயக்குநர்கள்:
மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன்.

மறக்க முடியாத டூயட்:
அல்லரி நரேஷுடன் ‘இன்லோ தய்யம் நாகேம் பய’மில்
ஆடியது.

அறிமுகம் :
‘த்ரிஷ்யம்’ தெலுங்கு; ‘பாக்ஸர்’ கன்னடம்.

ப்ளஸ்: 7 வயதிலிருந்து 12 வயது வரை பரதநாட்டிய பயிற்சி.

ஃபேவரிட் ஹீரோயின்: நித்யா மேனன்.

அப்பாவின் அட்வைஸ்: முதல்ல படி. அப்புறம் நடி!

கணவர்:
ஹைட் & வெயிட் & பிரில்லியன்ட். அப்ளிகேஷன்ஸ்
வரவேற்கப்படுகின்றன!

ஃபேவரிட் ஹீரோ: ‘நான் ஈ’ நானி

——————————————-

– மை.பாரதிராஜா

குங்குமம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: