பூனையை யானையா மாத்துவேன்…

‘‘பணம் எடுக்கப்போய் இரண்டு நாள் ஆகுது இன்ஸ்பெக்டர்!
இன்னும் வீட்டுக்காரரை காணோம்!’’

‘‘கவலைப்படாதீங்கம்மா! எல்லா ஏடிஎம்லேயும் சொல்லி
வைச்சிருக்கோம்! கண்டுபிடிச்சிடலாம்!

– கி.ரவிக்குமார், நெய்வேலி-3

———————————————-

‘‘என் சக்தியை வச்சி பூனையை யானையா மாத்துவேன்…
கிளியை குரங்கா மாத்துவேன்… செஞ்சு காட்டவா?’’

‘‘அதெல்லாம் வேண்டாம் சுவாமிஜி, இந்த இரண்டாயிரம்
ரூபாய் நோட்டுக்கு சில்லரை மாத்தித் தந்தாலே போதும்…’’

– யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

———————————————-

தலைவர்: ‘‘எதை வைத்திருக்கிறோம் அதை இழப்பதற்கு?’’

உதவியாளர்: ‘‘500 கோடி கருப்புப் பணம் தலைவரே…’’

– கொளக்குடி சரவணன்.

——————————————
குங்குமம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: