திருடப்போன வீட்ல இருந்த ஆளை எதுக்கு அடிச்சே

தயாரிப்பாளர்:
‘‘நம்ம படத்துக்கு எதுக்கு ஏ.டி.எம்னு பேர் வெச்சீங்க?’’

டைரக்டர்:
‘‘கூட்டம் அலை மோதணும்னு நீங்கதானே சார் சொன்னீங்க…’’

– கொளக்குடி சரவணன்.

————————————————-

போலீஸ்:
‘‘திருடப்போன வீட்ல இருந்த ஆளை எதுக்கு அடிச்சே?’’

திருடன்: ‘‘பழைய ரூபாய் நோட்டுகளை மாத்தாம இன்னும்
அப்படியே வெச்சிருந்தான் எசமான், அதான்.’’

– கொளக்குடி சரவணன்.

————————————————

‘‘டீமானிடைசேஷன் அறிவிப்புக்குப் பிறகு, டாடி கிட்ட செம
மாற்றம்…’’

‘‘என்ன…?’’

‘‘பாக்கெட் மணி கேட்டா, 500, 1000னு கொடுக்கறார்…’’

– பர்வீன் யூனுஸ், ஈரோடு.

—————————————————
குங்குமம்
ஃபர்ஸ்ட் ஹீரோ… நெக்ஸ்ட் ஆல்பம்! 17:50:19 குங்குமம் டாக்கீஸ் 17:48:44 அந்த மரங்களுக்கு என்ன மாற்று? 17:47:23 நியூஸ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: