பெங்களூர் டு கொச்சி, கோவா, ஹைதராபாத் ரூ.917 மட்டுமே: ஏர் ஏசியா!!

இந்தியாவில் பட்ஜெட் விமான சேவையை அளித்து வரும்
ஏர் ஏசியா நிறுவனம் புத்தாண்டு சலுகையாக
ரூ.917க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.

ஏர் ஏசியாவின் இந்தத் தள்ளுபடி விலையில் 2017 மார்ச் 1 முதல்
2017 அக்டோபர் வரையிலான பயணங்களுக்கு ஜனவரி 1 வரை
டிக்கெட் புக் செய்யலாம்.

டிக்கெட் கட்டண விவரங்கள்:

# பெங்களூர்-கொச்சி, பெங்களூர்-கோவா மற்றும்
பெங்களூர்-ஹைதராபாத்: 917 ரூபாய்.

# டெல்லி – கோவா: 2.917 ரூபாய்.

# டெல்லி – பெங்களூர்: 2,217 ரூபாய்.

# பெங்களூர் – கவுஹாத்தி: 2,217 ரூபாய்.

# பெங்களூர் – சண்டிகர்: 2,917 ரூபாய்.

# பெங்களூர் – ஜெய்ப்பூர்: 2,917 ரூபாய்.

# பெங்களூர் – விசாகப்பட்டிணம்: 1,417 ரூபாய்.

—————————-
தமிழ் வெப்துனியா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: